2,460 Views
எதிர்வரும் ஜூனில் இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடருக்கு முன்னர் 10 தினங்களுக்கு ரோட்சின் சேவையை பெற இலங்கை கிரிக்கெட் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய மும்பை இந்தியன்ஸ் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளருமான ஜொன்டி ரோட்சிடம்களத்தடுப்பின் புதிய தொழில்நுட்பங்கள் பற்றி இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சிகளை பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.