Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
12
இந்த கோடீஸ்வர வர்த்தகரிடம் வேலை செய்ய நீங்கள் ஆசைப்பட போவது உறுதி !

Chinese Boss Treats 6,400 Workers to French Vacation Costing $14.6 Million - இந்த கோடீஸ்வர வர்த்தகரிடம் வேலை செய்ய நீங்கள் ஆசைப்பட போவது உறுதி !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,355 Views
சீனாவின் பெரும் கோடீஸ்வர வர்த்தகரான லீ ஜின்யுவான் தனது மொத்த ஊழியர்களுள் பாதிபேரை, பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார்.

அந்நிறுவனத்தின் 20ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாகவே ஊழியர்கள் சுற்றுலாப் பயணத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சுமார் 6,400 பேர் இதில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.



இந்த நான்கு நாட்கள் சுற்றுலா மூலம், தனது ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் பிரான்ஸ் நாட்டிற்கும் ஜின்யுவான் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.


இந்த நான்கு நாட்களில் மட்டும் குறித்த நிறுவனம், தங்கள் ஊழியர்களின் சுற்றுலாவிற்காக சுமார் 14.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவு செய்துள்ளது.


பிரான்ஸிற்கு, இந்த ஒரு சுற்றுலா மூலம் பெரும் தொகை வருமானமாக கிடைத்துள்ளது .




Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top