1,515 Views
இதன்படி 234 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஆணையாளரை நியமிப்பதற்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று இரவு கூடிய அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி உள்ளுராட்சி மன்றங்கள்நாளை ஆணையாளரின் கட்டுப்பாட்டுக்குள் வரவுள்ளது.