Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
14
மாஸ் இரகசியங்களைச் சொல்லும் சூர்யா

Maas #Surya #Story #Tlak - மாஸ் இரகசியங்களைச் சொல்லும் சூர்யாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,823 Views
வெங்கட்பிரபு படம் என்றாலே இளைஞர்களை மையப்படுத்திய ஜாலி கலாய் படமாகவே இருக்கும். அதிலிருந்து வேறுபட்ட படமாக உருவாகியிருக்கிறதாம் மாஸ். சூர்யா, நயன்தாரா நடிப்பில் மே 29ல் வெளியாகவிருக்கிறது.

படத்தைப் பற்றி பல இரகசியங்களைப் போட்டு உடைத்துள்ளார் சூர்யா, “ இந்தப்படத்தில் சிகரெட், மது அருந்துவது போன்ற காட்சிகள் இல்லாமல் படமாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை பாதிக்காத படம் தான் மாஸ். அதென்ன படத்தோட பெயர் “மாஸ்” அப்படினு கேட்டீங்கனா?, இந்தப்படத்துல என் பெயர் மாசிலாமணி, என்ன எல்லோரும் செல்லமா மாஸ்னு கூப்பிடுவாங்க. அதுனாலதான் படத்தோட பெயரும் மாஸ்.
அதுமட்டுமில்லாமல் இதுவரைக்கும் 40க்கும் மேற்பட்ட பேய் படங்கள் தமிழில் வந்துவிட்டது. ஆனால் இந்தப்படம் கொஞ்சம் வித்தியாசமா, எல்லோருக்கும் பிடிக்கிறமாதிரிதான் இருக்கும்” என்று கூறினார் சூர்யா. 

வெங்கட் பிரபு டீம்மே ஜாலியா இருப்பாங்க. எப்படி உங்களுக்கு செட் ஆனது என்று கேட்டதற்கு, ‘ நானும் ஜாலியான பையன் தாங்க. வெங்கட் பிரபு டீமே ஷூட்டிங் டைம்ல ஜாலியாதான் இருந்தாங்க. எனக்கே டவுட் ஆயிடுச்சி. உண்மையிலுமே ஷூட்டிங் தான் போகுதானு டவுட் ஆயிடுச்சி. அதுக்காகவே கேரவேன்ல இருக்காம ஷூட்டிங் ஸ்பாட்லையே உக்காந்து என்ன நடக்குனு பார்த்திட்டு இருப்பேன். 

இந்தப்படத்திற்கு சிக்ஸ் பேக் ட்ரைப் பண்ணிருக்கீங்களானு கேட்டதற்கு, “ சிக்ஸ் பேக் வச்சாதான் படம் ஓடும் என்றெல்லாம் கிடையாது. கதை வித்தியாசமா இருக்கு. கண்டிப்பா கதைக்கே படம் ஹிட் அடிக்கும். நீங்க வேணா பாருங்களேன் என்று ஒரே புன்னகையோடு விடைபெற்றார் சூர்யா. 

-கோடம்பாக்கக் குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top