Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
15
செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம்… படப்பிடிப்பு தொடங்கியது

simbu #selva film - செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம்… படப்பிடிப்பு தொடங்கியதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,406 Views
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை  உட்பட பல வெற்றிப்படங்களைத் தந்து இளம் இயக்குநர்களில் வலம் வந்துகொண்டிருப்பவர்  செல்வராகவன்
நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின்,  மிகவும் எதிர் பார்க்கப்பட்ட கூட்டணியான செல்வராகவன் – சிம்பு இருவரும் இனைந்து அதிரடியான பொழுதுபோக்குத் திரைப்படத்தை வழங்குகின்றனர். Glo studios  என்ற நிறுவனம்  சார்பில் சித்தார்த் ராவ் மற்றும் கீதாஞ்சலி செல்வராகவன் இருவரும் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். இருவரும் வகுப்பறைத் தோழர்கள் என்பது கூடுதல் தகவல்.
 

இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா, டாப்ஸி பன்னு இருவரும் நடிக்கின்றனர்.
தெலுங்கின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ஜெகதி பாபு முக்கிய வேடத்தில் நடிக்க, முன்னாள் கதாநாயகனான சுரேஷ் மற்றொரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை படங்களின் வெற்றிக் கூட்டணியாக இப்படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார்.
 
அரவிந்த் கிருஷ்ணா ஓளிப்பதிவு செய்கிறார்.
மதராசப்பட்டினம் படம் புகழ் செல்வகுமார் இப்படத்தில் கலை இயக்குனராகிறார். இப்படத்தின் காட்சிகள் சென்னை புறநகர், ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளிலும் படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
 
செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது.

=== CASTRO RAHUL ===

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top