Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
15
திருமணம் செய்து வைக்குமாறு கூறி வீட்டை விட்டு ஓடிய சிறுமி

Girl gets caught after eloping from home - திருமணம் செய்து வைக்குமாறு கூறி வீட்டை விட்டு ஓடிய சிறுமிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,143 Views
தனக்கு உடனே திருமணம் செய்துவைக்குமாறு தந்தையை வற்புறுத்தி பின்னர் வீட்டை விட்டு ஓடிய 13 வயதான சிறுமியொருவர் தொடர்பான செய்தியொன்று நீர்கொழும்பில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளது.

வீட்டை விட்டு ஓடிய அச் சிறுமி , பின்னர் கொழும்பு காலிமுகத்திடலில் வைத்து இளைஞர்கள் இருவருடன் பிடிபட்டுள்ளார்.

தற்போது அவ் இளைஞர்கள் இருவர் மீதும் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சிறுமியை இரட்சணிய சேனையில் இணைக்கும் படி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அச்சிறுமி இதற்கு முன்னரே வீட்டை விட்டு ஓடிப்போனவர் எனவும் அதன் பின்னர் சிறுவர் நன்நடத்தை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும் அங்கிருந்தும் தப்பியவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top