கடந்த 2 வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தவர் நடிகை சங்கீத இவர் 20 வருடங்களாக சினி உலகில் இருந்தாலும் பாலாவின் பிதாமகன் இவருக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
2009ம் ஆண்டு பாடகர் க்ரிஷ் ஐ மணம் முடித்தபின் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் சங்கீதா.
விஜய் ஆண்டனியின் அடுத்த படமான தமிழரசன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.