Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
25
மீண்டும் உடல் எடை கூடிய உலக அழகி

Sooriyan Gossip - மீண்டும் உடல் எடை கூடிய உலக அழகிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,571 Views
பொலிவுட்டின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராய், இந்தி திரையுலகின்  பிரபல நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார். 

ஆனால் தற்போது சில படங்களில் நடிக்கும் ஐஸ்வர்யா ராயின் கடற்கரையில் அவரது கணவருடன் எடுக்கப்பட்ட அண்மைய புகைப்படம் ஒன்று இணையத்தளங்களில் பரவி வருகிறது.

இந்த படத்தில், ஐஸ்வர்யா ராய் அதிக உடல் எடையுடன் இருப்பது போன்று தெரிகின்றது. அத்துடன், அவர் கர்ப்பமாக இருப்பதாக பலர் கூறி வருகின்றனர். எனினும் உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு தற்போது 45 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top