Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
26
டோனிக்கு ஐ லவ் யூ சொல்லணும் ; நடிகை மேகா!

SooriyanFM Gossip - டோனிக்கு ஐ லவ் யூ சொல்லணும் ; நடிகை மேகா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,194 Views
இயக்குனர் கவுதம் மேனனின் இயக்கத்தில், எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் மேகா ஆகாஷ். ஆனால் இன்னும் திரைப்படம் வெளிவரவில்லை.
இந்த நிலையில், புதுமுக நாயகிக்கு புதிய படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளதாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். சிம்பு நடித்த, வந்தா ராஜாவாகத்தான வருவேன் படத்திலும், அதர்வாவின், பூமராங் படங்களிலும் நடித்திருந்தார்.

மேகாவிடம், விஜய், அஜீத், கிரிக்கெட் வீரர் டோனி ஆகியோரை நேரில் பார்த்தால் என்ன கேட்பீர்கள் என்ற கேட்டதற்கு உற்சாகமாக பதிலளித்துள்ளாராம்.தளபதியைப் பார்த்தால், நடனம் சொல்லித் தரும்படியும், தலயைப் பார்த்தால் ,எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என்றும் , டோனியை பார்த்தால் சட்டென ஐ லவ் யூ என்றும் சொல்லிவிடுவேன் எனக் கூறியுள்ளார்.

அம்மணியின் பதிலைக் கேட்டு விஜய், அஜீத் ரசிகர்கள் பாராட்டினாலும், டோனி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், டோனிக்கு ஐ லவ் யூ கூறினாலும், அவர் இதை மாட்டார், ஏனெனில் அவருக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறது எனவும் பதிவு செய்து வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top