Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
15
பாடசாலை தீப்பற்றியதில் 20 மாணவர்கள் பலி

SooriyanFM Gossip - பாடசாலை தீப்பற்றியதில் 20 மாணவர்கள் பலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

150 Views
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் தலைநகர் நியாமியில் தொடக்கப்பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் கிட்டத்தட்ட 20 மாணவர்கள்உடல் கருகி பலியாகியுள்ளனர்.

குறித்த மாணவர்கள் அனைவரும் 7 முதல் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களாவார்.

குறித்த பாடசாலையின் வகுப்பறைகள் யாவும் அருகருகே வைக்கோலால் செய்யப்பட்ட குடிசைகள் போன்று இருக்கின்றது. இதிலும் பல மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்திருக்கின்றது.

இந்நிலையில் வழமை போன்றே படம் கற்பித்துக்கொண்டிருக்க ,தீடீரென தீ பற்றியெறிந்துள்ளது.

குறித்த இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வர முன்னதாக அளவுக்கதிகமாக தீ பற்றியெறிந்துள்ளது.இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வந்து முடிந்த வரை போராடியுள்ளனர்.முற்று முழுதாக தீயை கட்டுப்பாடிற்குள் கொண்டு வந்தும் 20 சிறுவர்களின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

குறித்த தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top