Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
31
பிரபாகரன் தற்கொலையே செய்து கொண்டார்: இறுதி யுத்தத்தில் இந்தியா இலங்கைக்கு உதவியது

Prabaharan committed suicide - பிரபாகரன் தற்கொலையே செய்து கொண்டார்: இறுதி யுத்தத்தில் இந்தியா இலங்கைக்கு உதவியதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,803 Views

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தனது துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட தாக விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.


இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரபாகரனின் மனைவி, மகள் ஆகியோர் இரா­ணுவ ஷெல் ­வீச்சில் உயி­ரி­ழந்­த­தா­கவும் முன்னாள் பிரதி அமைச்­ச­ர் கருணா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கருத்துகளில் இருந்தான சாராம்சம்;

"இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் இந்தியா இலங்கைக்கு உதவியதாகவும் , நான் ஒரு போதும் எல்.டீ.டீ. ஈ இயக்கத்தை காட்டிக்கொடுக்கவில்லை. விடு­தலைப் புலிகள் இறுதிப் போரில் மேற்­கொண்ட போர் வியூ­கத்தில் ஏற்­பட்ட பிழைதான் அவர்­க­ளது தோல்­விக்கு காரணம். அவர்கள் ஒரே இடத்தில் போரா­ளி­களை ஒன்­றாகக் குவிக்­காமல் , கெரில்லா போர் முறையை முன்னெடுத்திருந்தால் போரில் வெற்றி அடைந்திருப்பதுடன் மக்களையும் காப்பாற்றியிருக்கமுடியும். இளைய மகன் பாலச்­சந்­தி­ர­னுடன் பிர­பா­கரன் இடம்­பெ­யரும் போது பாலச்­சந்­திரன் கைதுசெய்­யப்­பட்டார். இதனைத் தொடர்ந்து பிர­பா­கரன் கைத் துப்­பாக்­கியால் சுட்டு தற்­கொலை செய்து கொண்டார். இலங்கை இரா­ணு­வத்­திடம் உயி­ரோடு பிடி­ப­டு­வதை பிர­பா­கரன் விரும்­ப­மாட்டார். அவர் தொடர்பில் எனக்கு நன்றாக தெரியும்" என்றார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top