Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
03
செரிமான பிரச்சனைக்கு - துவரம் துவையல்

SooriyanFM Gossip - செரிமான பிரச்சனைக்கு - துவரம் துவையல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

882 Views

இரத்த அழுத்த பிரச்சனை தீர அடிக்கடி உணவில் துவரம் பருப்பை சேர்த்து கொள்வது அவசியம்.

அந்தவகையில் துவரம் பருப்பில் உள்ள VITAMIN C சத்தானது, உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது.

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு - 50 கிராம்
கடலை பருப்பு - 50 கிராம்
தேங்காய் துண்டுகள் - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயம் - 1 சிறிய துண்டு
எண்ணெய் - அரை தேக்கரண்டி
உப்பு - சுவைக்கு

செய்முறை :

பாத்திரதில் சிறிது எண்ணெய் சேர்த்த கடலை பருப்பு, துவரம் பருப்பு, பெருங்காயம், தேங்காய் துண்டுகளை போட்டு நன்றாக வதக்கவும்.

அடுத்து காய்ந்த மிளகாயை போட்டு வறுத்து கொள்ளவும்.

வறுத்த பொருட்களை ஆறவைத்து கொஞ்சம் தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக அரைத்தால் பருப்பு துவையல் தயார்!!!

இது கார குழம்பு வகைகளுக்கு ஏற்றதாக இருக்கும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top