Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
05
கேப்டன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

sooriyanfm gossip - கேப்டன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,141 Views
நடிகர் ஆர்யா நடிப்பில்  டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை ஆகிய திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்தத் திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் ஆர்யா கேப்டன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இந்தத் திரைப்படம்  ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில்  தயாரிப்பாளர்கள் தற்போது இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர், இந்த பர்ஸ்ட் லுக் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இத்திரைப்படத்தில் நடிகை  சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி , கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
 
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top