Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
14
Whatsapp Statusஇல் வரும் வீடியோ, புகைப்படங்களை எவ்வாறு Download செய்வது?

Sooriyan Gossip - Whatsapp Statusஇல் வரும் வீடியோ, புகைப்படங்களை எவ்வாறு Download செய்வது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,340 Views
உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்றாக WhatsApp உள்ளது.

WhatsApp இல் தகவல் பரிமாற்றம் மட்டும் இல்லாமல், Statusஇல் இரசிக்கக்கூடிய படங்கள், வீடியோக்களை நமது நண்பர்கள் பதிவிட்டு அசத்துவார்கள். அவற்றில் சில நாம் Phone இல் சேமித்து வைத்து பகிரவும் விரும்புவோம்.

ஒருமுறை நீங்கள் WhatsApp Status ஐ பார்த்தாலே, அந்த படம், வீடியோ உங்கள் செல்பேசியில் மறைவான ஒரு இடத்தில் சேமிக்கப்படும். அதனை நாம் எடுத்து வேறொரு இடத்தில் சேமித்து வைத்து விட்டால், பின்னர் எப்போது வேண்டும் என்றாலும் பார்க்கலாம், பகிரலாம். வேறொரு இடத்தில் மாற்றவில்லை என்றால் அந்த கோப்பு 24 மணிநேரத்தில் தானாக நீக்கப்படும்.

அந்த Status கோப்புகளை தேடுவது எப்படி?

1. ஸ்மார்ட்போனில் File Manager பகுதிக்கு செல்லுங்கள்

2. அதில் WhatsApp என்ற கோப்பையை திறக்கவும்.

3.பின்னர் அதில் உள்ள Media ஐ திறக்கவும்.

4.அதற்குள் Status என்ற கோப்பு மங்கலாக இருக்கும், அதனை திறந்தால் நீங்கள் ஸ்டேட்டஸில் பார்த்த புகைப்படங்கள், வீடியோக்கள் இருக்கும்.

5. அதில் Show hidden files என்பதை தேர்வு செய்யவும், தற்போது அந்த கோப்புறையை நீங்கள் காணலாம்.

6. இப்போது Back வந்து பார்த்தால் status என்ற கோப்புறை தெரியும், அதனை திறந்தால் நீங்கள் ஸ்டேட்ஸில் பார்த்த புகைப்படங்கள், வீடியோக்கள் அதில் இருக்கும்.

இனி அந்த Status ஐ நாம் எப்போது வேண்டுமானலும் பார்த்துக்கொள்ள முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top