தற்போது Tata Skyயில் இருந்து Tata Play என பெயர் மாற்றப்பட்டு இருக்கும் D.T.H. சேவை வழங்கும் நிறுவனமானது Pinz starter Pack ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறைந்த விலையில் OTT பலன்களை வழங்கும் சலுகையாகும்.
Tata Play Pinz Starter Back Eros Now, Shimaromi, G5 மற்றும் Hungama என நான்கு OTT தளங்களுக்கான சந்தாவை வழங்குகிறது. இதனை Activate செய்ததும், பயனர்கள் OTT தரவுகளை தங்களின் சாதனங்களில் உள்ள செயலியில் பார்த்து ரசிக்கவும் முடியும்.அந்தவகையில் , இதன் விலை ரூ. 49 ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.