Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
22
சருமம் பொலிவோடு அழகாகவும், தலைமுடி கருப்பாக, அடர்த்தியாகவும் இருக்க இதைக் குடியுங்கள்.

Sooriyan FM Gossip - சருமம் பொலிவோடு அழகாகவும், தலைமுடி கருப்பாக, அடர்த்தியாகவும் இருக்க இதைக் குடியுங்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,250 Views
நம்முடைய உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து நிறைவாக இருந்தால் தான், தலைமுடி அடர்த்தியாகவும் கருப்பாகவும் வளரும். 
சருமம் அழகாக இருக்க, முகத்தில் எந்த பொருட்களை போட்டுக் கொண்டாலும் சரி, அது நமக்கு பலன் தர வேண்டும் என்றால் நம்முடைய உடலில் ஊட்டச்சத்துகள் சீராக இருக்கவேண்டும்.

நம்மை நாமே அழகாக்கிக் கொள்ள சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து ஹெல்த் ஜூஸ் எப்படி தயாரிப்பது ?

இந்த ஜூஸ் தயாரிக்க நெல்லிக்காய் – 1, கொத்தமல்லித்தழை – 1 கைப்பிடி அளவு, லெமன் ஜூஸ் – 1/2 கரண்டி. பெரிய நெல்லிக்காயை விதை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டுக் கொள்ளுங்கள். கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி அதையும் மிக்ஸியில் போட்டு கொள்ளுங்கள்.

இதை கொஞ்சமாக தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து வடிகட்டி எடுத்து விடுங்கள். இதனுடைய சாறு மட்டும் நமக்கு தேவை. இந்த சாருடன் பாதி அளவு எலுமிச்சம் பழத்தை பிழிந்து நன்றாகக் கலந்து அப்படியே குடித்து விடவேண்டும்.

காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது. முடியவில்லை என்றால் காலை உணவிற்கு பின்பு 1 மணி நேரம் கழித்து இந்த ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம்.

இதில் ருசிக்காக ஒரு கரண்டி தேன் கலந்து குடிக்கலாம். இருப்பினும் எதுவும் சேர்க்காமல் வெறும் நெல்லிக்காய், கொத்தமல்லி தழை, எலுமிச்சை பழச்சாறு சேர்ந்த பானத்தை குடிப்பது என்பது உடல் ஆரோக்கியத்திற்கு, உடலின் அழகை பாதுகாக்க மிகவும் நல்லது. நாம் இதில் சேர்த்து இருக்கக்கூடிய பொருட்களில் விட்டமின் சி சத்து நிறைய நிறைய உள்ளது.

ஆகவே முடி வளர்ச்சியை தூண்டும். சருமத்தின் நிறம் அதிகரிக்கும். தோல் சுருக்கத்தை குறைக்கவும் இந்த ஜூஸ் நமக்கு ரொம்ப ரொம்ப உதவியாக இருக்கும்.

ஒரு சிறிய கிண்ணத்தில் 1 கரண்டி – சிவப்பு சந்தனம், 1 கரண்டி – கஸ்தூரி மஞ்சள், சேர்த்து கொஞ்சமாக தயிர் விட்டு கலந்து இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். இப்படி தினமும் முகத்தில் போட்டு வர, 5 நாட்களில் உங்களுடைய முகத்தில் நல்ல வித்தியாசம் தெரியும்.

அதாவது நீங்கள் இருக்கக்கூடிய கலரை விட இன்னும் கொஞ்சம் கூடுதலாக வெள்ளையாக மாறி இருப்பதை உணரமுடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top