Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
29
ரஜனிக்கு வில்லி இவரா?

Sooriyan FM Gossip - ரஜனிக்கு வில்லி இவரா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

729 Views
ரஜனியின் அடுத்த படத்தில் வில்லியாக நடிக்கவுள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
கோலமாவு கோகிலா, டொக்டர் , பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கவுள்ளார்.இந்த படத்தில் ரஜனிகாந்திற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் மற்றும் பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக தகவல் தெரியவருகிறது.ரம்யா கிருஷ்ணை இந்த படத்திற்கு வில்லியாக நடிக்க அழைப்பு விடுக்கபட்டுள்ளது.வெற்றி படமாக திகழ்ந்த படையப்பா படத்தையடுத்து மீண்டும் ரம்யாகிருஷ்ணன் ரஜனிக்கு வில்லியாக நடிக்கவுள்ளார் என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த தகவல் எல்லோர் மத்தியிலும் பெரும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த விடயம் குறித்து உறுதியான தகவல் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top