Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
30
கே.ஜி.எப் 2 படத்தை பார்த்து ரசித்த கமல்ஹாசன்-இளையராஜா

SooriyanFM Gossip - கே.ஜி.எப் 2 படத்தை பார்த்து ரசித்த கமல்ஹாசன்-இளையராஜாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

879 Views
கமல், இளையராஜா இருவரிடமும் நல்ல நட்பு பல ஆண்டுகளாக தொடர்ந்து இருந்து வருகிறது. கதைகளை ஒன்றாக விவாதிப்பது முதல் இசையில் கமலுக்கு இருக்கும் நுட்பத்தை இளையராஜா பாராட்டுவது வரை என்று அவ்வபோது இந்த அன்பின் வெளிப்பாடு தெரிந்து கொண்டே இருக்கும்.

 இளையராஜா தன் பல மேடைகளில் கமலை பாட வைத்து அழகு பார்ப்பார்.இந்த நிலையில் சமீபத்தில் வெளியான கே.ஜி.எப் 2 திரைப்படத்தை இளையராஜா-கமல்ஹாசன் இருவரும் சேர்ந்து பார்த்து ரசித்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் படத்தை சேர்ந்து பார்த்த ஒரு புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த திரைப்படத்தை பார்த்து இருவரும் படக்குழுவினர்களை பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top