Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
06
சிம்புவின் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

Sooriyan FM Gossip - சிம்புவின் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

628 Views
சிம்பு தற்போது கௌவுதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’படத்தில் நடித்து வருகிறார்.
சிம்பு நடிப்பில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ போன்ற காதல் திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார்.இந்த திரைப்படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றது.இந்தநிலையில் "வெந்து தணிந்தது காடு" திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'காலத்துக்கும் நீ வேணும்' என்ற பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகவுள்ளது.இந்த பாடலுக்கான வரிகளை கவிதாயினி தாமரை எழுதியுள்ளார். தாமரை இதற்கு முன்னர் சிம்புவுக்கு எழுதிய பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனதனால் இந்த பாடலுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top