Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
23
உலகியே மிக விசித்திரமான 5 ஹோட்டல்கள்.

Funniest hotels - உலகியே மிக விசித்திரமான 5 ஹோட்டல்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

706 Views
 
1.நாய் குட்டி ஹோட்டல். 
நாய் குட்டி ஹோட்டல்னு சொன்னதும் இங்க நிறைய நாய் குட்டிகள் இருக்குமோ என்று நினைக்க கூடாது. இங்கு நாய் குட்டி இல்லை, நாய் குட்டி வடிவம் தான் உள்ளது. அமெரிக்காவில் அய்டஹோ என்னும் இடத்தில் தான் இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. இருவர் உருவாக்கிய இந்த ஹோட்டல் அப்பகுதி மக்களால்பெரிதும் விரும்பப்படும் ஒரு இடமாக உள்ளது.
 

 


2. டேஷ் பார்க் ஹொட்டல். 
 
ஒஸ்டிரியாவின் லீன்ஸ் நகரில் அமைந்துள்ள இந்த ஹோட்டல் சாதாரண ஹோட்டல்களை விட மிக வித்தியாசமாக உள்ளது. கொங்க்கிறீட் பைப்பபினுள் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹொட்டல், எளிமையாகவும் அழகாகவும் உள்ளது. 




3. ஐஸ் ஹோட்டல். 
 
ஆட்டிக் கண்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல், ஐஸ் கட்டிகளால் ஆனது. வெயில் காலம் ஆரம்பித்ததும் தானாகவே உருகிவிடுமாம் இந்த ஹோட்டல்.
மீண்டும் குளிர் காலம் வந்ததும் இன்னுமோரு வித்தியாசமான வடிவத்தில் பனிக்கட்டிகளை மட்டும் பயன்படுத்தி உருவாக்குவார்களாம். இந்த ஹோட்டல் அதிகமான வாடிக்கையாளர்களின் மனதை கொள்ளைக் கொண்டுள்ளது. 




4. க்ரேன் ஹோட்டல். 
 
நெதர்லாந்தில் உள்ள இந்த ஹோட்டல் ஒரு க்ரேனினுள் அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் வித்தியாசமாகவும், அமைந்துள்ள இந்த ஹோட்டலில் இருந்து பார்க்கும் போது முழு கடற்ப்பரப்பும் தெரிகின்றமை மேலும் அழகு சேர்க்கிறது. 
 

 
5. ஜுல்ஸ் வர்ன் லொஜ்
 
ஜுல்ஸ் வர்ன் லொஜ் அமைந்திருப்பது அமெரிக்காவில். 21 அடி ஆழம் கொண்ட கடலுக்கடியில் அமைந்திருக்கும் இந்த ஹொட்டல், விசித்திரமாக உள்ளது. கண்ணாடிகளால் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹொட்டலின் அறைகளிலிருந்து பார்க்கும் போது ஆழ்கடலிலுள்ள அனைத்தும் தெரிகிறது. ஆஹா !!! என்ன ஒரு ஹோட்டல் இது.  



தொகுப்பு - ர.பிரவீனா 
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top