Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
18
சமந்தாவின் வாழ்வில் இனி திருமணம் இல்லை!

SooriyanFM Gossip - சமந்தாவின் வாழ்வில் இனி திருமணம் இல்லை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

208 Views
அழகின் மறு உருவமான நடிகை சமந்தா அனைத்து மொழி சினிமா இரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த நடிகையாவார்.
சில காலங்களாக உடல்நலக் குறைவால் பல சிக்கல்களுக்கு முகங்கொடுத்த சமந்தாவின் வாழ்க்கையில், காதலும் சிக்கல்களைக் கொடுத்தது.

நாக சைதன்யாவைக் காதலித்துத் திருமணம் செய்து, பின் விவாகரத்துப் பெற்று இருவரும் பிரிந்து விட்டனர்.இவர்களின் பிரிவிற்குப் பின்னர் நாக சைதன்யா நடிகை சோபிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் , நடிகை சமந்தா அவர் நடித்த வெப் சீரிஸ்களை இயக்கிய ராஜ் நிடிமொருவை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வெளியாகியிருந்தன.

அவர்கள் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களும் இணையத்தில் உலா வந்தன. இருவரும் இணைந்து வசிக்க வீடு தேடி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இருப்பினும் இவை அனைத்தும் முற்றிலும் வதந்திகளே என சமந்தாவின் மேலாளர் மறுத்துள்ளார்.

மேலும் , அவர் இனி திருமணம் செய்துகொள்ள மாட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார். ராஜ் நிடிமொரு ஷியாமலி என்ற சினிமா உதவி இயக்குநரை திருமணம் செய்துள்ளார். அவர்கள் இன்னும் பிரியவில்லை. இந்நிலையில் , ஷியாமலி தன்னை பற்றி எழுதுபவர்களுக்கு எனது வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top