Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
23
'ஜனநாயகன்' திரைப்படத்தின் Glimpse Video படைத்துள்ள சாதனை!

SooriyanFM Gossip - 'ஜனநாயகன்' திரைப்படத்தின் Glimpse Video படைத்துள்ள சாதனை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

454 Views
நேற்றைய தினம்(22.06.2025) பிறந்தநாளைக் கொண்டாடிய தளபதி விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்து 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான KVN Production இத்திரைப்படத்தின் Glimpse Videoவை நேற்று வெளியிட்டிருந்தது.

'The First Roar' என்ற தலைப்பில் வெளியாகிய இந்த Glimpse Video தளபதி இரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது.

நேற்றைய தினம்(22) அதிகாலை 12 மணியளவில் வெளியான இந்த Glimpse Video, வெளியாகிய 24 மணி நேரத்தில் 32.4 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

KVN Production தங்களது உத்தியோகபூர்வ X தளத்தில்
இச்சாதனை பற்றிய தகவலை புகைப்படத்துடன் பகிர்ந்திருக்கிறார்கள்.

'ஜனநாயகன்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top