Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
25
'கூலி' திரைப்படத்தின் முதல் பாடலின் Promo வெளியாகியுள்ளது.

SooriyanFM Gossip - 'கூலி' திரைப்படத்தின் முதல் பாடலின் Promo வெளியாகியுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

266 Views
நடிகர் ரஜினிகாந்த் 'வேட்டையன்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் நாகர்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர். மேலும் சிறப்புத் தோற்றத்தில் Bollywood நடிகர் அமீர்கான் நடித்துள்ளார்.

அனிருத் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இதன் Post production வேலைகள் நடைபெற்று வருகின்றன.

தங்கக் கடத்தலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள, இந்தத் திரைப்படம் எதிர்வரும் August மாதம் 14ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் 'கூலி' திரைப்படத்தின் முதல் பாடலான ''சிக்கிட்டு '' என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில், பாடலின் புரொமோவை திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top