Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
29
15 வருடங்களுக்கு பின் அஜித்துடன் இணையும் இயக்குநர் !

Gossip Sooriyan Fm - 15 வருடங்களுக்கு பின் அஜித்துடன் இணையும் இயக்குநர் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

422 Views
அஜித் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் சரண், சுமார் 15 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் அஜித்தை வைத்து திரைப்படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் ‘AK 64’ திரைப்படம் முடிந்தவுடன் இந்தத் திரைப்படம் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

அஜித்தின் 'காதல் மன்னன்' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சரண்.

அதன் பின்னர் 'அமர்க்களம்', 'அட்டகாசம்' ஆகிய படங்களை இயக்கிய அவர், 2010 ஆம் ஆண்டு 'அசல்' என்ற திரைப்படத்தை இயக்கினார்.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 15 வருட இடைவெளிக்குப் பின்னர், மீண்டும் அஜித்தை இயக்கவிருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரண் சொன்ன கதை அஜித்துக்கு பிடித்ததாகவும், "கண்டிப்பாக உங்களுக்காக அடுத்த திரைப்படத்தை செய்கிறேன்" என்று அஜித் வாக்குறுதி அளித்திருப்பதாகவும் தெரிகிறது.

இதனையடுத்து, சரண் திரைக்கதையை தயார் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top