Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
08
திரில்லர் இயக்குநருடன் கைகோர்க்கும் நடிகர் தனுஷ்!

SooriyanFM Gossip - திரில்லர் இயக்குநருடன் கைகோர்க்கும் நடிகர் தனுஷ்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

662 Views
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் ஆகியோரின் நடிப்பில் 'போர் தொழில்' எனும் திரைப்படம் வெளியானது.

இத்திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப்பெற்றிருந்தது. இந்தநிலையில் விக்னேஷ் ராஜாவுடன் நடிகர் தனுஷ் கூட்டணி அமைக்கப்போவதாக முன்னதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்தத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில், விக்னேஷ் ராஜா - தனுஷ் கூட்டணியில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தின் பூஜை எதிர்வரும் வியாழக்கிழமை நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top