Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
10
இனி இணையம் இல்லாமல் தகவல் அனுப்பலாம்!

SooriyanFM Gossip - இனி இணையம் இல்லாமல் தகவல் அனுப்பலாம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

396 Views
இணையம் இல்லாமலே தகவல் அனுப்பும் புதிய செயலி நடைமுறைக்கு வர உள்ளது.

வழக்கமாக நாம் பயன்படுத்தும் WhatsApp, Telegram, Instagram ஆகியவற்றை பயன்படுத்த இணைய இணைப்பு கட்டாயம் தேவை.

தற்போது இணையத் தொடர்பு இல்லாமலே Chat செய்யும் புதிய செயலியை ட்விட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜெக் டோர்ஸி உருவாக்கியுள்ளார்.

Bitchat என பெயரிடப்பட்டுள்ள குறித்த செயலி, இணைய இணைப்பு தேவையில்லாமல், Bluetooth தொழில்நுட்பத்தை சார்ந்து இயங்குகிறது.

பேரிடர் காலங்கள், இணைய முடக்கம், இணைய சேவை இல்லாத தொலைதூர கிராமங்கள் ஆகியவற்றிலும், Bitchat செயலியை பயன்படுத்தி தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம்.

மேலும், இதில் குழுவை உருவாக்கி, அதற்கு Password ஐ பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் Chat செய்யலாம்.

Bitchat செயலி, விரைவில் iOS மற்றும் Android தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top