Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
11
நியூசிலாந்து அதிரடி ஆட்டக்காரர் விலகல்!

SooriyanFM Gossip - நியூசிலாந்து அதிரடி ஆட்டக்காரர் விலகல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

338 Views
நியூசிலாந்து அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் Finn Allen காயம் காரணமாக சிம்பாப்வேயில் நடைபெறவுள்ள முத்தரப்பு T20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.

அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடிய போது Finn Allen காயத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவரது காயம் தீவிரமடைந்துள்ளதால் முத்தரப்பு T20 தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top