Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
14
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார் !

SooriyanFM Gossip - பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

341 Views
திரைத்துறையில் பிரபலமான பழம்பெரும் நடிகை சரோஜா தேவி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 200 ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

இவருக்கு கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என பல புனைப்பெயர்கள் இவரது நடிப்பால் கிடைக்கப்பெற்றவை.

இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார் நடிகை சரோஜா தேவி.

இந்த நிலையில், தனது 87ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலமானார்.

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி அவர்களுடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top