பிரபாஸ் நடிப்பில் கடந்த மாதம் கண்ணப்பா திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பிரபாஸ் ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மாருதி இயக்கியுள்ளார்.
திரைப்படம் டிசம்பர் 5 ஆம் திகதி வெளியாகிறது. இப்படம் ஒரு ஹாரர் திரில்லர் கதையம்சத்தில் உருவாகியுள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிரபாஸின் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் பிரபாஸ் தலையில் முடி குறைவாக காட்சியளிக்கிறார். பேசுபொருளாக மாறிய இந்த புகைப்படம் போலியானது எனவும் AI மூலம் உருவாக்கப்பட்டது எனவும் தெரியவந்துள்ளது.