Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
21
வைரலாகும் ராம் சரணின் புதிய புகைப்படம் !

Gossip Sooriyan Fm - வைரலாகும் ராம் சரணின் புதிய புகைப்படம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

335 Views
தெலுங்கில் தேசிய விருது பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய திரைப்படம் 'பெத்தி'.

ராம் சரணுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது.

சுகுமார் ரைட்டிங்ஸ், வ்ரிதி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இத்திரைப்படத்தை தயாரிக்கின்றன.

அண்மையில் 'பெத்தி' First Shot Glimpse வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இத் திரைப்படத்திற்ற்காக கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வரும் நடிகர் ராம் சரண், ஜிம்மில் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இரசிகர்கள் அனைவரும் Beast Mode On என தலைப்பிட்டு அந்த புகைப்படத்தை அதிகளவு Share செய்து வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top