Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
31
WhatsApp இல் புதிய மாற்றம் ஆரம்பம்!

SooriyanFM Gossip - WhatsApp இல் புதிய மாற்றம் ஆரம்பம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

338 Views
Meta நிறுவனம் WhatsApp வருமானத்தை அதிகரிக்க புதிய முயற்சியை தொடங்கியுள்ளது.

அதன் புதிய Android Beta பதிப்பு (v2.25.21.11) மூலமாக, Status Ads மற்றும் Promoted Channels ஆகிய இரு விளம்பர அம்சங்களை சில தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு வெளியிடத் தொடங்கியுள்ளது.

இது Instagram Stories Ads போலவே, WhatsApp Status இல் விளம்பரங்களை இடும் புதிய அம்சமாகும்.

WhatsApp பயனர்களின் ஸ்டேட்டஸ்களுக்கு இடையில் "Sponsored" என குறிக்கப்பட்ட விளம்பரங்கள் இடம் பெறும்.

இந்த விளம்பரங்களை பார்க்க விருப்பமில்லாதவர்கள், அந்த விளம்பரதாரரை 'Block' செய்யும் வசதி பெறுவர்.

வழக்கமான Channels போல இல்லாமல், பணம் செலுத்தி பொதுச் Channels ஐ மேம்படுத்தும் (Boost) வசதியும் அறிமுகமாகிறது.

இவை WhatsApp Directory இல் முன்னிலையைப் பெறும் வகையில் "Sponsored" என குறிக்கப்படும்.

விளம்பரங்கள், Status மற்றும் Public Channels போன்ற இடங்களில் மட்டுமே தோன்றும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top