Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
05
ஒரே Charge இல் 1205 KM பயணம் !

SooriyanFM Gossip - ஒரே Charge இல் 1205 KM பயணம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

346 Views
அமெரிக்க இலகுரக வாகன உற்பத்தியாளரான Lucid Moters, EV துறையில் புதிய உலக சாதனை படைத்துள்ளது.

Lucid Air Grand Touring மொடல், ஒரே Charge இல் 1,205 km தூரம் பயணம் செய்து, Guinness World Record-இல் இடம்பிடித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் St. Moritz-இல் இருந்து ஜேர்மனியின் Munich வரை, சுமார் 749 மைல்கள், மலைப்பாதைகள், நெடுஞ்சாலை மற்றும் இரண்டாம் நிலை வீதிகளில் பயணித்துள்ளது.

சராசரி மின்சார நுகர்வு: 13.5 kWh/100 km வேகம்: 270 km , Ultra-Fast Charging: 16 நிமிடங்களில் 400 km வரை Charge ஆகும். மின்சார வாகன உற்பத்தியில் இது ஒரு முக்கிய சாதனையாக கருதப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top