சிம்பாப்வே அணிக்கெதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் Will O'Rourke உபாதை காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.
முதுகுப்பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
Will O'Rourke உபாதை காரணமாக வெளியேறியுள்ளதுடன், அவருக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் Ben Lister அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.