Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
26
'ஜனநாயகன்' திரைப்படத்தில் Rock Star அனிருத் !

SooriyanFM Gossip - 'ஜனநாயகன்' திரைப்படத்தில் Rock Star அனிருத் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

547 Views
இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வருகிறது 'ஜனநாயகன்' திரைப்படம்.

இது தளபதி விஜயின் கடைசித் திரைப்படமாகும். கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

மேலும் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல்,கௌதம் மேனன், நரேன், பிரியாமணி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாகவுள்ளது.

'ஜனநாயகன்' திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசன் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் த.வெ.க கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்,லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அட்லீ ஆகியோரும் கேமியோ ரோலில் வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், 'ஜனநாயகன்' படத்தில் மற்றொரு நட்சத்திரமும் கேமியோவாக களமிறங்கியுள்ளார்.

அவர் வேறு யாருமில்லை படத்தின் இசையமைப்பாளர் அனிருத். ஒரு பாடலுக்கு அனிருத் நடனமாடி இருப்பதாக சில தகவல்கள் கசிந்துள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top