Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
30
ரஜினி மற்றும் கமலை இணைத்து இயக்கவுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார்

SooriyanFM Gossip - ரஜினி மற்றும் கமலை இணைத்து இயக்கவுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

330 Views
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனுக்கு பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குனர்  கே.எஸ்.ரவிக்குமார்.

அவர் இயக்கிய 'படையப்பா' திரைப்படம் வெளியாகி 27 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அந்த திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் Re- Release க்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில் கே.எஸ்.ரவிக்குமார் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துகொண்ட அவர் ரஜினி மற்றும் கமலை இணைத்து திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top