Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
02
மாரி செல்வராஜ் வரிகளில் பைசன் திரைப்படத்தின் முதல் பாடல் "தீக்கொளுத்தி" வெளியாகியுள்ளது

SooriyanFM Gossip - மாரி செல்வராஜ் வரிகளில் பைசன் திரைப்படத்தின் முதல் பாடல் "தீக்கொளுத்தி" வெளியாகியுள்ளதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

358 Views
இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் "பைசன்". இதில் துருவ் விக்ரம் கதாநாயகனாகவும், அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஒரு கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை கதைக்களமாக கொண்டுள்ளது. 
பைசன் திரைப்படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் மற்றும் அப்ளாஸ் என்டெர்டெயின்மெண்ட் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தாயாரித்துள்ளன.

தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில், தீபாவளியை முன்னிட்டு பைசன் திரைப்படம் அக்டோபர் ம் திகதி வெளியாக இருக்கிறது.

இதேவேளை இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இவர் தெகிடி, கோடியில் ஒருவன், டக்கர் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பைசன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து பாடியுள்ளார்.

இந்த பாடலுக்கான வரிகளை இயக்குனர் மாரி செல்வராஜ் எழுதியுள்ளார். மாரி செல்வராஜ் பெரும்பாலும் அவர் இயக்கும் திரைப்படங்களுக்கு ஒரு பாடலாவது எழுதிவிடும் வழக்கத்தை கொண்டிருக்கிறார். அந்தவகையில் பைசன் திரைப்படத்தின் "தீக்கொளுத்தி" பாடலை எழுதியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top