Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
04
விக்ரமின் அடுத்த திரைப்படத்தின் இயக்குநர் இவரா?

SooriyanFM Gossip - விக்ரமின் அடுத்த திரைப்படத்தின் இயக்குநர் இவரா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

235 Views
விக்ரமின் அடுத்த திரைப்படத்தினை விஷ்ணு எடவன் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'நான் ரெடி தான்' பாடல் எழுதியதன் மூலம் இரசிகர்கள் மத்தியில் பிரபலமான விஷ்ணு எடவன் லோகேஷ் கனகராஜிடம் பல்வேறு திரைப்படங்களுக்கு இணை இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.

இந்தநிலையில் நடிகர் விக்ரமின் அடுத்த திரைப்படத்தை இவர் இயக்கவுள்ளார். மேலும் இயக்குநர் விஷ்ணு எடவன் தற்போது கவின் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'ஹை' படத்தை இயக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top