Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
08
03 நாட்களில் மதராஸி திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா ?

SooriyanFM Gossip - 03 நாட்களில் மதராஸி திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

319 Views
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவாகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த திரைப்படம் மதராஸி. இத்திரைபடத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரித்து இருந்தனர். இப்படத்தில் சிவாகார்த்திகேயனுடன் இணைந்து முதல் முறையாக நடிகை ருக்மிணி வசந்த் நடித்திருந்தார்.

மேலும் துப்பாக்கி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்த நடிகர் வித்யூத் ஜாம்வால் இப்படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். மேலும் ஷபீர், விக்ராந்த், பிஜு மேனன் என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

அனிருத்தின் இசையில் இத்திரைப்பட பாடல்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட, மதராஸி திரைப்படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்தவகையில் மூன்று நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் மதராஸி திரைப்படம் மூன்று நாட்களில் உலகளவில் இந்திய மதிப்பில் ரூ. 65 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இத்திரைப்படத்திற்கு ஒரு நல்ல ஆரம்பமாக அமைந்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top