Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
09
நடிகர் நானியை மனதார சிரிக்கவைத்த திரைப்படம்!

SooriyanFM Gossip - நடிகர் நானியை மனதார சிரிக்கவைத்த திரைப்படம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

405 Views
சிறிய பட்ஜெட்டில் உருவான "லிட்டில் ஹார்ட்ஸ்" திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

புதுமுகங்களான மௌலி தனுஜ் பிரஷாந்த் மற்றும் சிவானி நாகரம் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் வெளியாகி 4 நாட்களில் உலகளவில் 15.41 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

பலரும் இந்தத் திரைப்படத்திற்கு பாராட்டுகளைத் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் நானி படத்தை பார்த்துள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

திரைப்படம் நன்றாக இருப்பதாகவும், நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதார சிரித்ததாகவும் அவர் திரைப்படக்குழுவை பாராட்டியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top