Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
11
நயன்தாராவின் ஆவணப் படத்திற்கு மீண்டும் சிக்கல் !

Gossip Sooriyan Fm - நயன்தாராவின் ஆவணப் படத்திற்கு மீண்டும் சிக்கல் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

283 Views
விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியின் திருமண ஆவணப்படம் Nayanthara: Beyond The Fairy Tale என்ற பெயரில் Dark Studio தயாரிப்பில் கடந்த ஆண்டு நவம்பரில் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது.

முன்னதாக இந்த ஆவணப்படத்தின் Trailer வெளியானபோது, அதில் ‘நானும் ரெளடி தான் ’ திரைப்படத்தின் மூன்று நிமிட படப்பிடிப்புக் காட்சிகள் இருந்தன.

இது தொடர்பாக தனுஷின் வொண்டர்பார்ஸ் நிறுவனம் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்றில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் நடிகை நயன்தாராவின் ஆவணப் படத்தில் அனுமதியின்றி 'சந்திரமுகி' திரைப்படக் காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி ஏ.பி இண்டர்நேஷனல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

அந்த மனுவில் 'சந்திரமுகி' காட்சிகளை நீக்க வேண்டும், மேலும் அதன் மூலம் கிடைத்த இலாபத்திலிருந்து ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top