Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
16
வெளிவரவுள்ள மோகன்லாலின் ‘விருஷபா’ Teser !

SooriyanFM Gossip - வெளிவரவுள்ள மோகன்லாலின் ‘விருஷபா’ Teser !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

309 Views
மோகன்லால் நடிக்கும் Pan india திரைப்படம், ‘விருஷபா’. இத்திரைப்படத்தைக்  கன்னட இயக்குநர் நந்தா கிஷோர் எழுதி இயக்குகிறார். இதில் ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, நேகா சக்ஸேனா, சஹ்ரா எஸ் கான் உட்பட பலர் நடிக்கின்றனர்.

பிரம்மாண்டமான Action திரைப்படமாக உருவாகும் இந்தத் திரைப்படத்தின் மைசூர் படப்பிடிப்பில் 3000 துணை நடிகர்கள் பங்கேற்றுள்ளதாக நடிகை நேகா சக்ஸேனா தெரிவித்திருந்தார். இதேவேளை இத்திரைப்படத்தின் டீசரை எதிர்வரும் 18 ஆம் திகதி வெளியிடவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மோகன்லால் நடித்த 'ஹிருதயபூர்வம்' திரைப்படம் வெளியாகி இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top