Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
19
மகளிர் ஐசிசி உலகக்கிண்ணத்திற்கான Anthem - ஷ்ரேயா கோஷல் குரலில்.

SooriyanFM Gossip - மகளிர் ஐசிசி உலகக்கிண்ணத்திற்கான Anthem - ஷ்ரேயா கோஷல் குரலில்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

351 Views
மகளிருக்கான 50 ஓவர் ஐசிசி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 30-ஆம் திகதி ஆரம்பமாகிறது

இந்த உலகக் கோப்பையை இந்தியா நடத்துகிறது எனினும் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடைபெறவுள்ளன. கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம் கொழும்பு ஆகிய நகரங்களில் போட்டி நடைபெறவுள்ள நிலையில் நவம்பர் 2ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறும்.

இந்த நிலையில் ஐசிசி உலகக்கிண்ணத்திற்கான Anthem-ஐ ஐசிசி வெளியிட்டுள்ளது. இப்பாடலை இந்தியாவின் பிரபல பாடகியான ஷ்ரேயா கோஷல் பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கான வீடியோவை ஐசிசி வெளியிட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top