இந்திய திரைத்துறையில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா.
இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதுவரை horror திரைப்படத்தில் நடிக்காத ராஷ்மிகா, இப்பொழுது நடித்துள்ளார்.
இந்தத் திரைப்படத்திற்கு ‘தாமா'என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆதித்யா சர்போத்தர் இயக்கும் இத்திரைப்படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், நவாசுதீன் சித்திக் மற்றும் பரேஷ் ராவல் ஆகியோரும் நடித்துள்ளனர்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இத்திரைப்படம் October மாதம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், இத்திரைப்படத்தின் Trailer வெளியாகியுள்ளது.