Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
08
சூர்யாவின் 47வது திரைப்படம்.. பூஜையுடன் தொடங்கியது!

SOORIYAN GOSSIP - சூர்யாவின் 47வது திரைப்படம்.. பூஜையுடன் தொடங்கியது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

184 Views

‘ரெட்ரோ' படத்தைத் தொடர்ந்து சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘கருப்பு' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இந்நிலையில் சூர்யா நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தை ழகரம் ஸ்டுடியோ சார்பில் ஜோதிகா தயாரிப்பதுடன் மலையாளத்தில் ‘ஆவேசம்' படத்தை இயக்கி கவனம் ஈர்த்த ஜித்து மாதவன் இயக்குகிறார் .


இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று சென்னையில் தொடங்கியுள்ளதாகவும்,
இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது . மேலும் நஸ்லென், ஜான் விஜய் ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் படத்தில் நடிக்கிறார்கள் என்பதுடன்இத்திரைப்படத்தை இளைஞர்கள் கொண்டாடும் சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் மேலும் சூர்யாவை இதுவரை பார்க்காத எனர்ஜி மிக்க கதாபாத்திரத்தில் இரசிகர்கள் பார்ப்பது உறுதி’’, என்றும் திரைப்படக் குழுவினர் தெரிவித்துள்ளனர் மேலும் இத்திரைப்படம் குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top