Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
29
'சர்வம் மாயா' திரைப்படத்தின் மூலம் Come Back கொடுத்த நிவின் பாலி

SOORIYAN GOSSIP - 'சர்வம் மாயா' திரைப்படத்தின் மூலம் Come Back கொடுத்த நிவின் பாலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

202 Views
மலையாள நடிகர் நிவின் பாலி கடந்த சில வருடங்களாக பல தோல்விகளைச் சந்தித்தார். இருப்பினும், நிவின் பாலி இப்போது அகில் சத்யன் இயக்கிய ’சர்வம் மாயா’ என்ற திகில் நகைச்சுவை திரைப்படத்தின் மூலம் Come Back கொடுத்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி வெளியான ’சர்வம் மாயா’ திரைப்படம் மோகன்லாலின் ’விருஷபா’ திரைப்படத்துடன் Box Officeல் மோதியது. இதில், நிவின் பாலியின் திரைப்படம் ஆரம்பத்திலிருந்தே பந்தயத்தில் ஆதிக்கம் செலுத்தியது. மேலும், நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இத்திரைப்படம் இதுவரை இந்திய மதிப்பில் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதில், ரியா ஷிபு, பிரீத்தி முகுந்தன், ஜனார்தனன், ரகுநாத் பலேரி மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பயர்பிளை பிலிம்ஸ் மற்றும் அகில் சத்யன் பிலிம்ஸ் ஆகிய பதாகைகளின் கீழ் அஜய குமார் மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் தயாரித்த இத்திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top