Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
04
வெளியாகவுள்ள யாஷின் 'Toxic' திரைப்படம் !

SOORIYAN GOSSIP - வெளியாகவுள்ள யாஷின் 'Toxic' திரைப்படம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

223 Views
கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிக்கும் 'Toxic' திரைப்படத்தில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா, ருக்மிணி வசந்த் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 
இத் திரைப்படம் கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் March மாதம் 19 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் நயன்தராவின் first look Poster வெளியாகி மக்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது.

இது தொடர்பாக இயக்குனர் கீது மோகன்​தாஸ் கூறுகையில் நயன்​தா​ராவை சிறந்த நட்​சத்​திர​மாக​வும், வலிமை​யான திரைப்பட முன்​னணி ஆளு​மை​யாக​வும் அறிவோம். ஆனால் ‘டாக்​ஸிக்’ படத்​தில், இது​வரை நாம் காணாத பரி​மாணத்தை அவர் வெளிப்​படுத்​தி​யுள்​ளார். அவர் திரை​யில் நடிக்​க​வில்​லை; அந்​தக் கதா​பாத்​திர​மாகவே மாறி​னார். அவரின் ஆழம், நேர்​மை, உணர்ச்சி அனைத்​தும் அந்த கதாபாத்​திரத்​தின் இயல்​பாகவே இருந்​தது. அந்த தருணத்​தில் தான் எனக்கு உண்​மை​யான ‘கங்​கா’ கிடைத்​தார். அதை​விட அழகானது, அந்​தப் பயணத்​தில் நெருங்​கிய நண்​பரை​யும் பெற்​றேன்” என தெரி​வித்​துள்​ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top