Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
05
Mustafizur Rahman விடுவிப்பு - பங்களாதேஷில் ஐபிஎல் ஒளிபரப்பிற்கு காலவரையற்ற தடை!

SOORIYAN GOSSIP - Mustafizur Rahman விடுவிப்பு - பங்களாதேஷில் ஐபிஎல் ஒளிபரப்பிற்கு காலவரையற்ற தடை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

309 Views
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் இருந்து  பங்களாதேஷின் வேகப்பந்து வீச்சாளர் Mustafizur Rahman விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை அந்நாட்டில் ஒளிபரப்புவதற்கும், இணையத்தில் ஸ்ட்ரீமிங் செய்வதற்கும் பங்களாதேஷ் அரசு காலவரையற்ற தடையை விதித்துள்ளது.

மறுஅறிவிப்பு வரும்வரை இந்த தடை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.

அந்நாட்டு அரசு இது தொடர்பான அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பங்களாதேஷில் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் சூழலில் Mustafizur Rahman விடுவிக்கப்பட வேண்டும் என இந்து அமைப்புகள் தெரிவித்தன.

இதனைத்தொடர்ந்து பிசிசிஐ அவரை விடுவிக்குமாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கோரிக்கை விடுத்தமைக்கு அமைய அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top