இராஜா மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'Father' திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், டார்லிங் கிருஷ்ணா ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர்.இத் திரைப்படம் அப்பாவிற்கும் மகனிற்கு இடையில் உள்ள அழகான உறவை பேசும் திரைப்படமாகும்.
இத் திரைப்படம் 5 மொழிகளில் உருவாகியுள்ளது. இத் திரைப்படத்திற்கு நகுல் அப்யங்கர் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியான தீம் மியூசிக் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் திரைப்படத்தின் Trailer மற்றும் Relase தொடர்பான அறிவிப்புக்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.