Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
07
Trailer மூலம் 'ஜனநாயகனை' பின்னுக்கு தள்ளிய 'பராசக்தி' திரைப்படம்!

SOORIYAN GOSSIP - Trailer மூலம் 'ஜனநாயகனை' பின்னுக்கு தள்ளிய 'பராசக்தி' திரைப்படம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

263 Views
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப் படம் பராசக்தி. இந்த திரைப்படத்தில் அதர்வா, ரவிமோகன், ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 
இத் திரைப்படத்திற்கு GV. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத் திரைப்படம் இந்த மாதம் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

அதே நேரம் H. வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு இந்த மாதம் 9 ஆம் திகதி வெளியாகவுள்ளது. இத் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

'ஜனநாயகன் ' திரைப்படத்தின் Trailer இந்த மாதம் 3 ஆம் திகதி வெளியாகி Youtube இல் 40 மில்லியன் (4 கோடி) பார்வையாளர்களை கடந்துள்ளது.

அதே வேளை 'பராசக்தி' Trailer இந்த மாதம் 5 ஆம் திகதி வெளியாகி Youtube இல் 47 மில்லியன் (4.7 கோடி) பார்வையாளர்களை கடந்து 'ஜனநாயகன்' திரைப்படத்தை பின் தள்ளியுள்ளது.

'பராசக்தி' திரைப்படத்தின் Trailer திட்டமிட்டு புரமோஷன் செய்யப்பட்டதாலேயே இவ்வளவு பார்வைகள் கிடைத்துள்ளதாக விஜய் இரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top