Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
08
அடுத்த திரைப்படம் குறித்து Update கொடுத்த சமந்தா

SOORIYAN GOSSIP - அடுத்த திரைப்படம் குறித்து Update கொடுத்த சமந்தாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

116 Views
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்த சமந்தா, அண்மைக்காலமாக பல்வேறு காரணங்களினால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட சமந்தா அதன்பின் மீண்டும் படப்பிடிப்பில் பிசியாகி இருக்கிறார்.

இந்நிலையில் சமந்தாவின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'மா இண்டி பங்காரம்' என்ற தெலுங்கு திரைப்படத்தின் Trailer விரைவில் வெளியாகப் போகிறது என்ற நல்ல செய்தியை வெளியிட்டுள்ளார் .

3 ஆண்டுகள் கழித்து வெளிவரும் அவரது திரைப்படத்தின் அறிவிப்பு என்பதால் இது இரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது. சமந்தா கடைசியாக 'குஷி' (2023) என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் 'சுபம்' என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top